திண்டுக்கல் பிரியாணி சுவையும் மணமுமே வேற லெவலா இந்நிலையில் நாமும் வீட்டில் செய்கிற பிரியாணி திண்டுக்கல் பிரியாணி போலவே இருக்க இந்த மசாலா மட்டும் சேர்த்தால் போதும்.திண்டுக்கல் பிரியாணி மசாலாவின் ரகசியம் .மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள்
1- kg….
பட்டை – 10 gram
கிராம்பு – 2 gram
ஏலக்காய் – 10 gram….
இவ்வளவுதாங்க இதை நன்றாக பொடி செய்து வைத்துக் கொண்டால் ஒரு கிலோ பிரியாணிக்கு போதுமானது .திண்டுக்கல் பிரியாணி என்றால் மணமும் கலரும் தான் கலருக்காக இந்த பொடி மட்டும் சேர்த்தால் போதும் சுவையும் கலரும் அதே மாதிரி வரும்.
மராட்டி மொக்கு – 5 gram
கல்பாசி – 2 gram
பிரியாணிக்கு தேவையான பொருட்கள் ………
வெங்காயம் – 1/4 kilo
இஞ்சி – 100 gram
பூண்டு – 100 gram
மிளகாய்த்தூள் – 10 gram
மல்லித்தூள் – 10 gram
தயிர் – 150 gram
புதினா – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
ரீஃபைண்ட் ஆயில் – 150 ml
நெய் – 50 ml
குறிப்பு :
பிரியாணி நன்றாக கொதி வந்த பிறகு தான் மல்லி பொடியை போட வேண்டும் .இவ்வளவுதாங்க இந்த பிரியாணியின் ரகசியம் .




