தினமும் ஒரு மருத்துவ குறிப்பு..!! இன்று பலாக்கொட்டை சத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்கள்..!!

Oplus_131072

 

பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் – ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .

தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ‘ பேஸ் பேக் ‘ போல் பயன்படுத்தலாம் .

பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும் !

Read Previous

பாதங்களை வெடிப்பின்றி வைத்துக் கொள்ள அருமையான டிப்ஸ்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உங்களுக்கே தெரியாமல் சியா விதைகள் தரும் 10 நன்மைகள்..!! தெரிந்தால் மிஸ் பண்ணவே மாட்டீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular