தினமும் காலையில் இட்லி தோசை சாப்பிடும் நபர்களா நீங்கள்..!!

இந்தியர்களின் சமையலில் வர பிரசாதம் எதுவென்றால் இட்டிலியும் தோசையும் தான் உடலை டயட்டில் வைப்பதற்கு இட்லியை பயன்படுத்துகின்றனர் அதே உடலுக்கு ருசியை தருவதற்காக தோசை மொருவலாகவும் சுவை மிக்கதாகவும் மிக்கதாக தயாரிக்கின்றனர்..

உடலுக்கு அதிகம் உழைப்பு தரக்கூடிய நபர்கள் காலை உணவுகள் இட்டிலி தோசை உப்புமா போன்ற மாவு சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும், இவற்றுடன் முட்டை முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயிர் வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும், அன்றாட உடலுக்கு வேலை உழைப்பு இல்லாதவர்கள் மாவு சத்த நிறைந்த இட்லி தோசை உப்புமா போன்ற உணவுகளை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும், அதேபோல் நீரிழிவு உடல் பருமன் அதிகரித்தல் போன்றவர்கள் இட்லி கோதுமை ரவை மற்றும் மாவு சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் இட்லி கோதுமை ரவை இவை எல்லாம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தினந்தோறும் தருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!

Read Previous

கனவில் இறந்தவர்கள் வருவது நம்மை எச்சரிப்பதற்கு..!!

Read Next

மின் மோட்டார் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு மானியம் தமிழக அரசு உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular