தினமும் சிறிதளவு சுக்கு எடுத்துக்கொள்வதால்.. இவ்வளவு நன்மைகளா..??

Oplus_131072

தினமும் சிறிதளவு சுக்கு எடுத்துக்கொள்வதால்……

உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்

ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.

வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்றானது நீங்கும்.

கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்…

 

Read Previous

அடுப்புச் சாப்பாடு..!! ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

Read Next

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஏலக்காய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular