தினமும் மூணு பேரீச்சம் பழங்களை பாலுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

தினமும் மூணு பேரீச்சம் பழங்களை பாலுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

தினமும் மூன்று பேரிச்சம் பழங்களை பாலுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

இரவு தூங்க செல்வதற்கு முன் மூன்று பேரிச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலில் 15 நிமிடம் ஊற வைத்து ஸ்பூன் கொண்டு பேரிச்சம் பழத்தை மசித்து பின் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால்
தசைகள் வலுப்பெற்று எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.

பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.

உடலின் ஆற்றல் மேம்படும்.

ரத்த சோகையை தடுக்கும்.

சரும பிரச்சனையை போக்கும்.

மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும்.

Read Previous

அளவுக்கு அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular