பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

பெண்களின் வயிறு பிரசவத்திற்கு பிறகு பெருத்து தொப்பையாகிவிடும் இதனை எவ்வாறு சரி செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. பலரும் இந்த பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் இதற்கான ஒரு தீர்வைதான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பெண்களின் வயிறு பிரசவத்திற்கு பிறகு பெரிது தொப்பை ஆகிவிடும் இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்றால் இரண்டு மூன்று ஏலக்காய்களை இடித்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் வெதுவெதுப்பாக பருகி வர சிக் என்ற இடையழகு கிடைக்கும்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நொறுக்கப்பட்ட ஏலக்காய்களை விதைகளுடன் சேர்க்கவும் தண்ணீரை 10 டு 15 நிமிடங்கள் அல்லது வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த தண்ணீரை எடுத்து கூடுதல் சுவைக்காக சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து குடிக்கலாம் அல்லது இனிப்புக்காக ஒரு டீஸ்பூன் தேன் கூட சேர்த்து பருகலாம்.

Read Previous

தினமும் மூணு பேரீச்சம் பழங்களை பாலுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

தலைவலி சட்டென காணாமல் போக இதை மட்டும் குடிங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular