திமுக கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்க திட்டம்..!!

திமுக கூட்டணியில் புதியதாக மநீம, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளதால் அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இதனால், கடந்த தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட குறைவாக பெற்றுக்கொள்ள வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு திமுக வலியுறுத்தியுள்ளது. திமுகவும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை குறைத்துக் கொண்டு 165 முதல் 170 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read Previous

திமுகவில் விருப்பமனு வழங்கும் பணிகள் தொடக்கம்..!!

Read Next

வெற்றிலை மாலை சாற்றுவதால் கடன் பிரச்சனை தீரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular