திராட்சை பழத்தின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும்..!!

இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் பழத்தை விரும்பி சாப்பிடுவது வழக்கம் ஆனால் அந்தந்த பழத்திற்குரிய மகத்துவத்தை நாம் அறிவதே இல்லை மேலும் திராட்சை பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வோம்..

திராட்சை பழத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஹீஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது, எனவே திராட்சை பழம் திறந்து சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம், அதேபோல் தினமும் திராட்சை பழச்சாறை குடித்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் முதுகு வலி பிரச்சனைகள் விரைவில் நிவர்த்தி ஆகும், துறந்து திராட்சை பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள ஹார்மோன்கள் சரிவர வேலை செய்து ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும், மேலும் திராட்சை வகைகள் 3 வகையாக இந்தியாவில் காணப்படுகிறது கருப்பு பச்சை மற்றும் வெளிர் சிவப்பு இவை மூன்றும் உடலுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை அதிகம் தருகிறது..!!

Read Previous

ஒரு கிராம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

AXIS மற்றும் 4 வங்கிகளின் பங்குகள் 46% உயரும்..!! ஆய்வாளர்கள் அதிரடி அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular