திராட்சை விதை..!! கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி கொண்டது இதுதான்..!!

Oplus_131072

திராட்சை விதை…! சமீபத்திய ஆய்வுகளில், திராட்சை விதையில் உள்ள இயற்கை சேர்மங்கள், 48 மணி நேரத்திலேயே கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திராட்சை விதையில் உள்ள proanthocyanidins என்ற பொருள்,
கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுத்து, அவற்றை இயற்கையாக அழிக்கும் திறன் கொண்டது. அதுவும், ஆரோக்கியமான செல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பது சிறப்பு.

இதன் வழக்கமான பயன்கள்:
✅ உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
✅ இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்
✅ தோல், இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

இது இயற்கையின் பக்கவிளைவில்லா மருந்து, ஆனால் எந்தவொரு கேன்சர் சிகிச்சைக்கும் மாற்றாக இதை பயன்படுத்த வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை தேவை…

Read Previous

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 11 அம்மன் திருத்தலங்கள்..!!

Read Next

மழைக்கால சளி இருமலை அடித்து விரட்டும் ரசம்..!! இந்த பழம் சேர்த்து செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular