துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து..!!

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து..!!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு வேகமும், விவேகமும் தொடர் வெற்றியை தர வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Read Previous

தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?..

Read Next

உணவு வாங்கித் தராத ஊழியர் பணிநீக்கம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular