தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலை திட்டம்..!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை-தூத்துக்குடி (NH-32) 4 வழிச்சாலை திட்டம் தற்போது கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என அழைக்கப்படும் இத்திட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 106.9 கி.மீ. தொலைவில் அமையவுள்ளது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

Read Previous

AI உச்சி மாநாட்டை நடத்த இந்தியாவே பொருத்தமான இடம்’.. அன்டோனியோ குட்டரெஸ்..!!

Read Next

10 மாத பெண் குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular