தெரு நாய்கள் உங்களை தாக்காமல் இருக்க சில வழிகாட்டல்கள்..!!

Oplus_131072

 

முதலில் பயப்படதீர்கள்…ஏனெனில் நீங்கள் பயப்படும் போது உங்கள் உடம்பு சுரக்கும் அதிர்னலின் என்ற சுரப்பியின் வாசனையை நாய் மோப்பம் பிடிக்க வல்லது, ஆதலால் நீங்களாக நாய்கு சமிக்ஞை கொடுக்காதீர்கள்.

நாயை நீங்கள் கள்ளக் கண்ணால் கூட பார்க்காதீர்கள்…ஏனெனில் நாய் அதை ஒரு சவாலாகக் பார்க்க ஆரம்பிக்கும்…

உங்கள் கைகளை உங்கள் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்…அவற்றை அசைத்து நாயை உசுப்பிவிடாதீர்கள்…

நீங்கள் ஓட ஆரம்பிக்காதீர்கள்… ஏனெனில் உங்களை விட நாய் வேகமாக ஓடவல்லது..

கடைசியாக நீங்கள் சந்தித்த நாய் வெறிபிடித்த கடி நாயாக இருந்தால் (we are very sorry) மேற்குறிப்பிட்ட எதுவும் சரிவராது.

Read Previous

உங்க டூத்பேஸ்ட் ஆபத்தானது என்பதை வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்..!!

Read Next

கொலஸ்ட்ரால், உடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular