தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா.. தேர்தல் ஆணையர்..!!

தமிழ்நாட்டில் SIR பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டில் பெருவிழா என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார். மேலும், 5.67 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் எனவும், 57,000 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2.90 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Read Previous

வாக்குச்சாவடிக்கு செல்போன் அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையர்..!!

Read Next

பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular