தேர்தல் பத்திரங்கள் ரத்து..!! மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி..!!

தேர்தல் பத்திரங்கள் ரத்து..!! மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி..!!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. இந்நிலையில், “மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பின் பதிவுகளில் பிழைக்கான முகாந்திரம் இல்லை. எனவே, மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று உத்தரவிட்டனர்.

Read Previous

கடற்கரை ஓரத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷிவானி நாராயணன்..!!

Read Next

இறந்தவர் விந்தணுக்கள் மூலம் வாரிசு..!! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular