Oplus_131072
1. செரிமானம் & வயிற்றுப் பிரச்சனை
– ஆமணக்கு எண்ணெய் தடவினால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு செரிமானம் சீராக நடக்கும். வீக்கம், அஜீரணம் குறையும்.
– நல்லெண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் உடல் சூட்டால் வரும் வயிற்று வலி குறையும்.
2. *சருமம் & முடி*
– தேங்காய் எண்ணெய்/நெய் விட்டால் முகப்பொலிவு கூடும், உடல் வறட்சி நீங்கும்.
– உடல் உஷ்ணம் குறைந்து தலைமுடி உதிர்வு குறையும்.
– சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும்.
3. *கண் & வாய் ஆரோக்கியம்*
– கண்பார்வை திறன் அதிகரிக்கும், மாலைக்கண், புரை வருவதை தடுக்கும்.
– உதடு, பாத வெடிப்பு, புண்கள் குறையும்.
4. *மூட்டு & நரம்பு வலி*
– விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி, நரம்பு தளர்சி, உடல் நடுக்கம் குறையும்.
5. *மற்ற நன்மைகள்*
– நோய் எதிர்பு சக்தி அதிகரிக்கும். சளி, இருமல் வராமல் தடுக்கும்.
– இரத்தம் சுத்தமாகும்.
– தேங்காய்/ஆலிவ் எண்ணெய் விட்டால் ஆண்-பெண் மலட்டுத்தன்மை நீங்கும் என்று சொல்லப்படுகிறது.
– மாதவிடாய் வலி, பிடிப்புகள் குறையும்.
*எப்படி செய்வது:*
இரவு தூங்குவதற்கு 30 நிமிடம் முன்பு 2-3 சொட்டு எண்ணெயை தொப்புளில் விட்டு, அதை சுற்றி 1 அங்குலம் வரை வட்டமாக மசாஜ் செய்துவிட்டு தூங்குங்கள்.




