தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண்..!!

சென்னை: தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு, தனியார் தங்கும் விடுதியில் நண்பர்களுக்கு விருந்தாக்கிய விவகாரத்தில் ஆண் நண்பர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண் பெரம்பூரை சேர்ந்தவர் எனவும் தன் நண்பர்களான கொடுங்கையூரை சேர்ந்த மனாசே (29) உள்ளிட்ட இருவரை, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து வந்து தோழியை விருந்தாக்கியதும் தெரியவந்துள்ளது.

Read Previous

செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து..!!

Read Next

ஹோட்டல் ஸ்டைல் பட்டர் கார்லிக் மஷ்ரூம்..!! இனி வீட்டிலேயே செய்யலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular