தமிழ் திரை உலகில் பெரிதும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் ரஜினிகாந்த் அவரின் கூலி திரைப்படம் ஆனது மிக விரைவில் வெளிவரும் நிலையில், கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நாகார்ஜுனா மற்றும் பல திரை பிரபலங்கள் என அடித்து வந்துள்ள நிலையில் கூலி ஆக்சன் காட்சி லீக் ஆகி உள்ளது…
கூலி படத்தில் நாகார்ஜுனா நடித்த ஆக்சன் காட்சி இணையத்தில் லீக் ஆனதால் வடக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது, மேலும் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சி வைரலாகி வருகிறது, வெள்ளை நிற கோட் அணிந்துள்ள நாகார்ஜுனா சுத்தி ஆல் ஒருவரை கொடூரமாக தாக்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது, தங்க கடத்தலை மையமாகக் கொண்டே படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது கிரைம் திருவிழா இப்படம் உருவாகிற நிலையில், தற்போது இணையத்தில் ஆக்சன் காட்சி வெளிவந்ததை தொடர்ந்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது, அந்த காட்சிகளை வலைதளங்களில் நீக்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது..!!




