நண்டு ஃப்ரை செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Oplus_131072

நண்டு ஃப்ரை செய்வது எப்படி….

தேவையான பொருட்கள்:

1. நண்டுகால் கிலோ
2. மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன்
3. மிளகாய் தூள்1
டேபிள் ஸ்பூன்
4. மிளகுத்தூள்
அரை டீஸ்பூன்
5. இஞ்சி பூண்டு
விழுது1 டீஸ்பூன்
6. எலுமிச்சைசாறு
அரை டீஸ்பு+ன்
7. எண்ணெய்
தேவைக்கேற்ப
8. உப்புதேவைக்கேற்ப

செய்முறை:

⬤ நண்டின் ஓட்டை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த நண்டில் மிளகாய் தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பு+ண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

⬤ தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு சூடேறியதும், ஊறவைத்த நண்டு கலவையை போட்டு, இரண்டு பக்கமும் வேகும் படி பொரித்து எடுக்கவும்.

⬤ சுவையான நண்டு ஃப்ரை ரெடி. நல்ல மணத்துடன், சாப்பிடவும் இலகுவாக இருக்கும்.

Read Previous

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

அனைவரும் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular