நம் முன்னோர்களது வீட்டில் முன்பு இந்த கருப்பு கலர் முகம் தொங்க விட பட்டிருக்கும்.. ஆனால் அதில் உள்ள விஷயங்கள் பற்றி நாம் சிந்தித்தது உண்டா..??

Oplus_131072

 

இப்படிப் பெரிய கண்கள் கொம்பு பற்கள் நாக்கு நாக்கின் உள்பகுதியில் தேள் இப்படி எல்லாமே பயமுறுத்தும் அளவிற்கு இந்த பொம்மை இருக்கும்.

அதன் அர்த்தம் என்னவென்றால்
#பெரியகண்கள் நம் வீட்டின் மேல் உள்ள கெட்டகண் பார்வை பட்டால் போக்க

#பயங்கரமுகம் நெகட்டிவ் பயந்து மாற்றிவிடும்

#நாக்கு நம் வீட்டில் மீது தீசக்திகள் பேசப்படும் தீய சொற்களை நீக்க

#மஞ்சள்பந்து நம் வீட்டில் உள்ள அனைத்து தீய சக்தியும் விரட்டி பாதுகாக்க

#படிகாரம் நம் வீட்டிற்கு வருபவர்கள் உடைய அனைத்து கெட்ட என்னங்களையும் படிந்து போக செய்தல்

இப்படி நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு அர்த்தமாகத்தான் செய்திருக்கிறார்கள்.

இந்த பயங்கரமான முகத்தை வாசலில் பார்த்தவுடன் நம்முடைய மூளை ஏதோ ஒரு அலர்ட் செய்கிறது அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் இப்படிஇப்படி செய்துருப்பாங்களோ??

உண்மையிலேயே இந்த பயங்கரமான முகத்தோற்றம் கெட்ட சக்தியை தடுக்குதா ?

அல்ல நம்ம மனசுக்கு தான் ஒரு பாதுகாப்பு உணர்ச்சி கொடுக்கிறதா ??

இது மூடநம்பிக்கையா அல்லது உண்மையானதா ??

இந்த முகத்தை நாம் வீட்டில் முன்பு வைக்கலாமா வேண்டாமா..

 

Read Previous

மூட்டு வலி என்னும் நோய்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க மக்களே..!!

Read Next

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு..!! இது எப்படி ஏற்படுகிறது..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular