Nayanthara beyond the fairy tale ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நயன்தாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிசிஸ் கோடிகளை அள்ளி குவித்து இந்தியாவில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரீயை கொடுத்தது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார், தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இயக்குனர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரம் ஷர்ட்டன் ரீஸ்டார்ட் ஹோட்டலில் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார், அப்போது netflix odd த்தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸ்டன் வெளியாகியுள்ளது நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள் விக்னேஷ் உடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவண படமாக வெளியிடவுள்ளனர், மேலும் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட உள்ளது..!!




