நாக்கு மற்றும் தொண்டை வறட்சிக்கு இயற்கையான முறையில் வைத்தியம் என்ன தெரியுமா..??

நாளை குடிக்க வேண்டிய தண்ணீரை இன்று இரவு முழுவதும் மண் பானையில் வைத்து அதன் பிறகு குடித்தால் நாக்கு வறட்சி இருக்காது.
குடிக்கும் தண்ணீரை வாயில் வைத்து, அனுமார் போல வாய்க்குள் தண்ணீரை வைத்து, நாக்கை தண்ணீரில் மிதக்க விட்டு, ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் காத்திருந்து அதன் பிறகு தண்ணீரை குடித்தால் நாக்கு வறட்சி குணமாகிவிடும். நாக்கை எவ்வளவு ஈரமாக வைத்திருக்கிறோமா அவ்வளவு விரைவாக நாக்கு வறட்சி குணமாகும். நீர் காய்கறிகளான புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய் முற்றும் நீர் சத்து அதிகமாக உள்ள தர்பூசணி, சாத்துக்குடி ஆகிய காய் மற்றும் பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும். தாகம் எடுக்கும் பொழுது தண்ணீரை மெதுவாக, பொறுமையாக, வாய் வைத்து ரசித்து, ருசித்து கண்களைமூடி குடிக்க வேண்டும்.

Read Previous

இந்த வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் கடுப்புக்கு உடனடி தீர்வு இதுதான்..!!

Read Next

நல்ல தூக்கத்திற்கு இதை மட்டும் செய்யுங்க போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular