நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

Oplus_131072

நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

குலதெய்வத்தின் மகிமை பற்றி பலருக்கும் தெரியும் ஒரு சிலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இந்நிலையில் இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு கொடுத்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம் வெல்லம் வாங்கி குலதெய்வ கோவிலுக்கு கொடுத்தால் நன்மை நடக்கும்.

குலதெய்வ கோவிலுக்கு போகும்போது வெள்ளம் வாங்கிக்கொண்டு செல்லுங்கள். வீட்டில் இருந்து தான் வெல்லம் கொண்டு செல்ல வேண்டும். குலதெய்வ கோவில் இருக்கும்போது வெல்லம் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குலதெய்வ கோவில் செல்ல முடிவெடுத்து விட்டால் முன்கூட்டியே வெல்லத்தை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். குலதெய்வ கோயிலுக்கு இந்த ஒரு பொருளை உங்கள் கையால் வாங்கி கொடுத்தால் உங்கள் வீட்டில் நல்ல காரியம் தானாக நடக்கும்.

Read Previous

குக்கர் மத்தி மீன் குழம்பு.. செம்ம ருசி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Read Next

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?? பெற்றோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular