நீங்கள் சொந்தத்தொழில் செய்பவரா..?? வாடிக்கையாளரின் வரவு உங்களுக்கு திருப்திகரமாக இல்லையா..??

 

 

சொந்தத்தொழில் சிறக்க, ஜோதிடப்படி சனி பகவானின் வழிபாடு அவசியம்.
ஏனென்றால் , சனிபகவான் தான் தொழில்காரகன்.

புதன் பகவான் வழிபாடு மற்றும் குபேரர் வழிபாடு, லட்சுமி குபேர பூஜை போன்றவை செய்வது சிறப்பு.

அத்துடன், தினந்தோறும்
விநாயகர் வழிபாடு,

வாஸ்து சரிசெய்தல், குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்தல்

நேர்மறை எண்ணங்களுடன் உழைத்தல் ஆகியவை தொழிலில் முன்னேற்றம் தரும் .

தொட்டால்சிணுங்கி செடி வைத்துக் கொள்ள வேண்டும்.

தராசு வைத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

தினந்தோறும் வெற்றிலை பாக்கு வாங்கி வைக்க வேண்டும்.

ஜனவசியத்திற்கு புல்லாங்குழல் வாங்கி வைக்க வேண்டும்.
புல்லாங்குழல் இசைக்கு மயங்காத மானிடர்கள் இல்லை.

தினந்தோறும் அட்சதை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவை இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

 

Read Previous

சிறுநீரகத்தை காக்கும் வழி..!! அவசியம் படிங்க..!!

Read Next

100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரை கடைபிடியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular