நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்… டெல்லியில் மோதல்; 178 பேர் காயம், 70 பேர் கைது..!!

 

 

நீட் தேர்வு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினரும் இளைஞர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.

 

பேரணியைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 118 காவலர்கள் உள்பட மொத்தம் 178 பேர் காயமடைந்ததாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஆதரவுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read Previous

பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

Read Next

2023-க்கு முந்தைய வாகனங்களுக்கு நிம்மதி… எத்தனால் பெட்ரோலால் இன்ஜினுக்கு பாதிப்பு இல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular