நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்..!!

தேவையான பொருள்:

சோற்று கற்றாழை 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 7-8 முறை  நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய கற்றாழையை நன்கு அரைத்து அதனை சாறு போல மாற்றவும்.
  • மேலும் இந்த சாற்றுடன் தேவையான அளவு நாட்டுசர்கரையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பம் குறைந்து நீர்க்கடுப்பை நிரந்தரமாக நீக்க முடியும்.

Read Previous

ஆயுள் அதிகரிக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!

Read Next

தினமும் காலை நேரங்களில் இதை குடித்து வந்தால் போதும்..!! அப்புறம் பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular