நெருஞ்சி முள்ளின் மருத்துவ பயன்கள்..!!

Oplus_131072

நெருஞ்சி முள்ளின் பயன்கள்………

நெருஞ்சி இலையில் இருக்கும் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை சரி செய்கிறது. நெருஞ்சி முள்ளை சேகரித்து பசும்பாலில் வேக வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினம் 2 கிராம் பாலுடன் சேர்த்து காலை, மாலை என 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை விருத்தியடையும். இது ரத்தத்தை சுத்திகரிப்பது, சிறுநீர் தடையின்றி செல்வதற்கும் வழிவகை செய்கிறது.

Read Previous

அனைவருக்கும் பயன்படும் வகையில் பாட்டி வைத்தியம்..!!

Read Next

இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம்.. மருந்து மாத்திரை வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular