Oplus_131072
கொத்தமல்லி விதை அரை ஸ்பூன், சோம்பு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், மிளகு கால் கிராம்பு 2, பட்டை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முதல் நாள் இரவே 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து,அதை இரவு முழுவதும் மூடி வைத்து விட வேண்டும், மறுநாள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 6 நாட்கள் குடிக்க வேண்டும். இடுப்பு வலி, வாயுத்தொல்லை, மூட்டு வலி, தைராய்டு, உடல் சோர்வு, கால் வலி, மாதவிடாய் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற அனைத்து நோய்களும் சரியாகும்….




