பயனர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்த ‘ஜியோ’..!! சந்தோஷத்தில் ஜியோ பயனர்கள்..!!

பயனர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்த ‘ஜியோ’..!! சந்தோஷத்தில் ஜியோ பயனர்கள்..!!

ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு பொங்கல் பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. Jio AirFiber மற்றும் JioFiber போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச YouTube Premium சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் வீடியோக்களை பார்க்கலாம். இதற்கு ரூ.888, ரூ.1199, ரூ.1499, ரூ.2499, ரூ.3499 திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை MyJio செயலியில் காணலாம்.

Read Previous

மீனின் கண்களை சாப்பிடுவது நல்லதா?.. கெட்டதா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு..!! சம்பளம்: Rs.50,000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular