பராசக்தி பட விமர்சனம்.. விஜய் ரசிகர்கள் மீது சுதா கொங்கரா குற்றச்சாட்டு..!!

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பராசக்தி திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. இது குறித்து சுதா கொங்கரா அளித்த பேட்டியில், “பராசக்தி படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் செய்கிறார்கள் என நினைக்கவில்லை. அவர்கள், விஜய் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தத்திற்கு உரியது. நான் பதிவு செய்திருப்பவை கூட மென்மையானவை. பல மோசமான விமர்சனங்கள் வருகின்றன” என வருத்தம் தெரிவித்தார்.

Read Previous

மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பெண் காவலர்களிடம் அத்துமீறிய போலீஸ்..!! நயினார் கண்டனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular