மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வங்கியில் வேலைவாய்ப்பு..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் வங்கியின் ஒரு துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 20

கல்வி தகுதி: MBA / Computer Science / Viscom / NISM / டிகிரி

வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை

ஊதிய விவரம்: ரூ.35,000/- முதல் ரூ.50,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

கடைசி தேதி: 25.01.2026

மேலும் விவரங்களுக்கு: www.indbankonline.com

Read Previous

“இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை”..!! எடப்பாடியை சந்தித்தது தவறான தகவல்..!! தனியரசு மறுப்பு..!!

Read Next

பராசக்தி பட விமர்சனம்.. விஜய் ரசிகர்கள் மீது சுதா கொங்கரா குற்றச்சாட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular