பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மாரடைப்பால் மரணம்..!!

பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மாரடைப்பால் மரணம்..!!

லண்டனில் கடந்த 2021ஆம் ஆண்டு நடாலி ஷாட்டர் (37) என்ற பெண் பூங்காவில் இருந்த போது நபர் ஒருவரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக முகமது லிடோ (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். நேற்று (அக். 4) நடந்த நீதிமன்ற விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். விசாரணையானது அக். 7-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read Previous

மாடர்ன் உடையில் ராஷி கண்ணாவின் வேற லெவல் போட்டோஷூட்..!!

Read Next

அதிரடி..!! அழுகிய காய்கறிகளில் சம்சா தயாரித்த நிறுவனத்திற்கு சீல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular