Oplus_131072
பலாப்பழத்தின் நன்மைகள்..
சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்குமே இந்த பலாப்பழம் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் பலாப்பழத்தில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றியும் அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பலாப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, சி, மெக்னீசியம், பொட்டாசியம் நிறைந்துள்ளது. பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள், வகை
2 நீரிழிவு மற்றும் இதய நோய்களை தடுக்க உதவுகிறது. இது செரிமானத்தை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கண் பார்வைக்கு நல்லது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இப்பழம் சரியானதாகும்…




