பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போலீசாரால் கைது..!!

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போலீசாரால் கைது..!!

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுவன் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (36) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கூச்சலிட்ட சிறுவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தியை பிடித்து புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

Read Previous

6 நாட்களாக கணவன் இறந்தது தெரியாமல் இருந்த மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சின்ன வெங்காயத்தில் இருக்கும் மிகப் பெரிய மருத்து குணம்..!! அப்படி என்ன இருக்கு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular