சில உணவுப் பொருட்களை சில உணவுகளோடு சேர்த்து சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு பெரும் தீங்கையும் உயிருக்கு சில நேரத்தில் ஆபத்தையும் தர நேரிடும் அவற்றில் பாகற்காய் காய் பற்றி காண்போம்..
பாகற்காய் சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர், அவற்றில் முள்ளங்கியுடன் பாகற்காய் சேர்த்து சாப்பிட்டால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் வாந்தி ஏற்படும், பாகற்காய் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பின்பும் பால் சாப்பிட்டால் வயிறு சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படுத்தும், மேலும் மாம்பழம் வாழைப்பழம் இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பாகற்காய்வுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிடுவதன் மூலம் நம்ம உடலின் ஜீரண பிரச்சனை மற்றும் செரிமான தன்மையின் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்..!!




