நம் வேலை செய்யும் தனியார் நிறுவனமோ அல்லது அரசு நிறுவனமோ நமது சம்பளத்தில் bf என்று ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைப்பது வழக்கம் அதனை எப்படி நாம் அவசர காலத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று பார்ப்போம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 60-J ன் படி மருத்துவ செலவுகளுக்காக தொழிலாளர்கள் பணம் எடுக்கலாம், அந்த தொகை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, அடிப்படை சம்பளம் மாதங்களுக்கான அகவிலைப்படி ஒரு லட்சம் வழங்கப்படும், மேலும் ஆன்லைன் லிங்க் மூலம் இதனை விண்ணப்பிக்க முடியும், இதனைத் தொடர்ந்து இதில் UAN எண், பாஸ்வேர்டு உள்ளீடுகளை பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான தகவலை சமர்ப்பித்தால் பிஎஃப் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும், மேலும் பிஎப் பணம் ஆனது தாங்கள் பதிவு செய்த நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது, இனி வரும் காலங்களில் இதனை பயன்படுத்தி பிஎஃப் பணத்தை எடுக்கலாம்..!!




