Oplus_131072
பிண்ணாக்கு கீரை சக்திமிக்க சித்த வைத்திய மூலிகை. மிகவும் சக்தி வாய்ந்த வேதிப் பொருட்கள் இருக்கின்றன.. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புற்று நோய் ஏற்படாது. மேலும் உள்ளுறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாது.தேள், பூரான், தேனீ போன்றவை கொட்டியதால் ஏற்படும் நஞ்சை பரவாமல் தடுக்கும். செரிமானம் நன்றாக நடக்கும். வயிறு, குடல் சுத்தமாகும்.மது, போதைப் பொருட்கள், தவறான உணவு பழக்கங்களால் கலாலீரலின் செயல் பாட்டில்சுணக்கம் ஏற்படும். இக்கீரையை சாப்பிட்டால் கல்லீரல் நன்றாக செயல்படும்.
மூல நோய் குணமாகும். மற்றும் புண் ஆறும். வாயு கோளாறுகளை நீக்கும். சிறு நீரகம், சிறுநீர்ப் பை இவை ஆரோக்கியமாக இருக்கும். குறைபாடுகள் இருப்பின் நீக்கும். கற்களை நீக்கும்.ஆண்மை குறைபாடுகளை நீக்கும். வயதானோரின் உடல் உறுப்புகள் பலம் இழக்கும், அவர்கள் சாப்பிட்டால் பலம் பெறுவார்கள்.வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இக்கீரையை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும்.




