பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுப்பு..!!

ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை அளிக்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட மத்திய அரசு சார்பில் ரூ.1.31 லட்சமும், மாநில அரசு சார்பில் ரூ.1.72 லட்சமும் வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் இதுவரை 2.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

Read Previous

இன்று அமாவாசை தினத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!!

Read Next

ரூ.1000 முதலீடு.. ஒவ்வொரு மாதமும் பணம் வீடு தேடி வரும்..!! போஸ்ட் ஆபீஸின் வேற லெவல் திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular