பிரியாணி மசாலா செய்வது எப்படி..?? யாரும் சொல்லாத ரகசியம்..!!

Oplus_131072

பிரியாணி மசாலா செய்வது எப்படி …..யாரும் சொல்லாத ரகசியம் ….

பிரியாணி மசாலா பொடி::::…..

தேவையான பொருட்கள்:::…..

பட்டை – ஐம்பது கிராம்
லவங்கம் – இருபத்தைந்து கிராம்
ஏலக்காய் – இருபத்தைந்து கிராமில் பாதி

செய்முறை ……..

எல்லா வற்றையும் மிக்சியில் பொடித்து ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்….

மட்டன் பிரை,சிக்கன் பிரை மற்றும் பல அயிட்டங்களுக்கு இதை கால் தேக்கரண்டி சேர்த்து கொண்டால் நல்ல வாசமாக இருக்கும்…….

 

Read Previous

சர்க்கரை வியாதிக்காரர்கள் இனி விரலை வெட்ட தேவையில்லை..?? இதோ உங்களுக்கான அற்புத மருந்து..!!

Read Next

மஞ்சள் பூசி குளிப்பதால் கருப்பை புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..?? பெண்களே உங்களுக்கான பதிவு தான் இது கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular