பிள்ளைப்பேறு..!! குழந்தை உருவாக கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

 

பிள்ளைப்பேறு, குழந்தை உருவாக

1. ஆண். பெண், இருவரும் 30 அல்லது 45 நாட்கள் தொடர்ந்து மாதுளம்பழம் இரவில் சாப்பிட வேண்டும்.

2. முருங்கைகீரை, அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3.செவ்வாழைப்பழம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று சாப்பிடவும், (வில்லையாக நறுக்கி தேன் தடவி சாப்பிட வேண்டும்) தொடர்ந்து 15 நாட்கள்

4.பாதம் 5.வேர்க்கடலை 20, முந்தரி 5, மூன்றையும் கலந்து வாயில் மென்று சுவைத்து சாப்பிட வேண்டும்.

5. தினசரி போண்டா, வடை என்று குறிப்பிட்ட நாள்வரை சாப்பிடலாம்.

6. தினையரசி, தினைமாவும், தேனும் 2 ஸ்பூன் முதல் 4 ஸ்பூன் சாப்பிடலாம்.

7. சீமை அத்திப்பழம், பேரிச்சம்பழம் அடிக்கடி சாப்பிடவும்

8. புழுங்கல் அரிசியுடன், கோதுமை, கலந்து கஞ்சி செய்து சாப்பிடலாம்…

Read Previous

அன்பு வியாபாரமல்ல..அது வாழ்க்கையில் ஒரு அங்கம்.. என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular