புகைப்பழக்கத்தைவிட வேண்டுமா..?? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Oplus_131072

 

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்கு வதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள் . சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டுச் சுவையுங்கள் .

மிகவும் அதிமிக முக்கியமான மருத்துவக் குணம் கொண்ட உலர் திராட்சை. புகைப் பிடிப்பவர்களைத்தடுக்கும் அருமருந்து. புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சைக் கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவைக் கட்டுப்படுத்துகிறது.

Read Previous

கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேருக்கு 10 ஆண்டு சிறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular