புதுப்பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்பு..!! போலீசார் விசாரணை..!!

புதுப்பெண் கணவர் வீட்டில் சடலமாக மீட்பு..!! போலீசார் விசாரணை..!!

கேரளா திருவனந்தபுரம் பாலோடு பகுதியில் கணவர் வீட்டில் புதுப்பெண் சடலமாக மீட்கப்பட்டார். 2 வருடங்களாக காதலித்து வந்த இந்துஜா (25), அபிஜித் (25) ஆகியோருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெற்றோர் எதிர்ப்பை மீறி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இந்துஜா நேற்று (டிச., 06) மதியம் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

பெண்களுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம்..!! எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?..

Read Next

JIPMER ஆணையத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular