புதுவிதமான கிளாமர் காட்டி அசத்தும் தமன்னா..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, காதலருடன் கிடைக்கும் நேரத்தில் செலவிட்டு வருகிறார்.

பிஸியாக பாலிவுட் சினிமாவில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வரும் தமன்னா, Sikandar ka Muqaddar என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி, டிரைலர் லான்ச் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வித்தியாசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை தமன்னா.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Read Previous

வெந்நீர் குடிப்பதால் நம் உடலுக்கு இவ்ளோ நன்மைகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அப்பாவை அதிகம்விரும்பும் பெண்களும்.. அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் – கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் …!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular