புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் வாழைக்காய்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

வாழைக்காய் சாப்பிடும்போது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.

புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான நோயாகும். இது நம் உடலை பல்வேறு வழிகளில் பாதிக்கும். அப்படி புற்றுநோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் ஜங் ஃபுட், பாஸ்ட் ஃபுட் , போன்ற உணவுகளை சாப்பிடுவது புற்று நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

ஆனால் காய்கறிகள் மற்றும் பழம் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்க வாழைக்காய் சாப்பிடுவது முக்கிய பங்காக இருக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

வாழைக்காயில் ஸ்டார்ச் உள்ளதால் இது புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மலக்குடல் புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் ஆபத்து வருவது மிகவும் அதிகம். அப்படி இருப்பவர்களுக்கு வாழைக்காய் சாப்பிடவே அறிவுறுத்துகிறார்கள் ஏனெனில் வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது.

இதையும் படிங்க:

வெங்காயத் தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா..??

Read Previous

சுவையான ஓட்ஸ் பொங்கல் செய்வது எப்படி..??

Read Next

வெள்ளரியில் மறைந்திருக்கும் பயன்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular