தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம்: 2 தேக்கரண்டி
தண்ணீர்: 2 டம்ளர்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றவும்.
2. அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.
3. தண்ணீர் பாதியாக வற்றி, கஷாயம் தயாரானதும் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.
இந்தக் கஷாயம் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், குறிப்பாக மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.
இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.




