Oplus_131072
புளிச்ச கீரை ஆண்களுக்கு ஆணி வேர் தெரியுமா…
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த புளிச்சக்கீரை சாப்பிடுவதை மறக்கக்கூடாது. அதற்கு முதலில் நீங்கள், இந்த கீரையை நிழலில் நன்கு உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். பின் இவற்றுடன் ஜாதிக்காய், சுக்கு சேர்த்து இடித்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், பாசி பருப்பு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடியாக அரைக்கவும், இவற்றுடன் புளிச்சக்கீரை பொடியையும் சேர்த்து அரை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை நீங்கள் தினமும் மதியம் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும் என்றனர். பெண்கள் கருத்தரித்தலில் இந்த கீரையின் பங்கு வகிக்கிறது. மேலும் இது அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்டீரோன் ஹார்மோன் சமநிலைப்படுத்துகிறது. இந்த கீரையில் குரோமியம் பிக்ரோலினேட் என்ற மூலப்பொருள் உள்ளதால், நீரிழிவு, உயர் ரத்தம் அழுத்தம், அதிக கொழுப்பு இதுபோன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரை அருமருந்தாகும்…




