பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன் தெரியுமா..??

Oplus_131072

பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன் தெரியுமா.?

நாம் பூஜை அறையில் மண், வெள்ளி, தாமிரம், ஈயம், பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன பொருட்களை பயன்படுத்தி தண்ணீர் வைப்பதால் நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் மன அமைதி அதிகரிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நாம் பூஜை அறையில் வைத்த ‘தண்ணீரை’ மறுநாள் காலையில் கூரையின் மீது ஊற்றுவதன் மூலம் துர்சக்திகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க, பூஜை அறையில் வைத்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். இதனால், எதிர்மறை சக்திகள் வீட்டை விட்டு தினமும் அகலும் என்றும் நம்பப்படுகிறது….

 

Read Previous

ஒருவருக்கு பக்கவாதம் வரும் முன் காட்டும் அறிகுறிகள் இதுதான்..!!

Read Next

உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை வந்துகொண்டு இருக்கா..??அப்போ இந்த மூன்று தீபம் ஏற்றுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular