Oplus_131072
பல வலிகளுக்கு ஒரே தீர்வு பூண்டு பால் குடிப்பது என்று சொன்னால் நம்புவீர்களா..?? ஆம் பூண்டு பால் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு, கால் வலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள், 2-3 பல் பூண்டை இரண்டாக நறுக்கி பாலில் காய்ச்சி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் பூண்டு கலந்த பால் உடல் பருமனை குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும். ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை கரைக்கும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தவிர்ப்பது நல்லது.
பூண்டு பால், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள்.




