பெண்களின் வயிற்று சதை குறைவதற்கு இதை மட்டும் பண்ணினால் போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க பெண்களே..!!

 

பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.

 

அதுவும் இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் இந்த பிரச்சனையால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இந்த வயிற்று சதை குறைய பலவிதமான உணவு முறைகளை பின்பற்ற சொல்வார்கள். இந்நிலையில் இந்த வயிற்று சதையை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.இவர்கள்சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி..நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து..காலை, மாலைஎன தினமும் இருவேளை உணவுக்கு பின் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.பிரச்சனை தீரும்வரை சாப்பிடவவும்.

Read Previous

நல்ல தூக்கத்திற்கு இதை மட்டும் செய்யுங்க போதும்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

காதுக்குள் எறும்பு, பூச்சி புகுந்து விட்டதா..!! அப்போ மறக்காம இதை மட்டும் செய்ங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular