தேவையான பொருள்: அரச இலை 7 எண்ணிக்கை தண்ணீர் 200 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு அரச இலையை நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். இந்த நீருடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இவ்வாறு உருவான நீரை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்ப்பப்பை சுத்தமாக இருக்கும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும். பயன்கள்: 1)கருப்பையில் உள்ள சிறு கட்டிகள் நீங்கும். 2)கருப்பையில் உள்ள தொற்றுகள் எளிதில் வெளியேறும். 3)கருப்பை சதை வளர்ச்சியை சரியாகி விடும்.