பெரும் சோகம்..!! தமிழகத்தில் மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! தமிழகத்தில் மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. உயிரிழப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) என்பவர் உயிரிழந்துள்ளார். முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை சரவணன் இன்று (அக். 31) அகற்றினார். அதன்போது மின்சார கம்பியின் மீது கொடி கம்பம் உரசியுள்ளது. இதில் சரவணன் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Read Previous

படித்ததில் பிடித்தது: நிறை குடங்கள் எப்போதும் தளும்புவதில்லை..!! குறை குடங்களே கூத்தாடும்..!!

Read Next

ரூ.39,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! 500 காலிப்பணியிடங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular